SivMind

Everything is in the mind. This is my cyber attempt to bring out few.

Wednesday, October 25, 2006

தொடக்கம்

இதுவரை சந்தித்ததில்லை
இனி சந்திப்பதும் உறுதியில்லை...

ஆயினும் பேருந்தின் சன்னலினின்று நீயும்
சற்றே தொலைவில் நின்றபடி நானும்
பரிமாறிக்கொள்ளும் அந்த பார்வைகள்...

மனித உறவுகளிள் சிலாகித்துப்போகும்
அந்த காதலின் தொடக்கம்தான்
எத்தனை சுவராஸ்யமானது...!!!

0 Comments:

Post a Comment

<< Home