SivMind

Everything is in the mind. This is my cyber attempt to bring out few.

Thursday, November 09, 2006

D E A T H

Death is an ultimate eliment of human life. In a way, it was neither a begining nor an end. In life, for all the struggle and barriers we come across, what do we get at the end.? A mere death.
Death is an experience which those die only can feel about.

There are many talks and theories about death. They say only the body dies, but the soul remain alive. It doesn't make any sense. If a human soul doesn't die, the same applies to a monkey. If a monkey soul doesn't die, the same applies to other animals, birds, reptiles and so on. Which means to say, there are plenty of souls roam around in the world. Frog soul, mosquito soul, of course Amoeba soul.

What all these soul does..? They say, once human die, his soul will find another body. So, a amoeba soul has to find another amoeba body or can it take up a human body.?
Further analysis would be mind reeling.

I feel, death is an ultimate end of everthing. When a living creature dies, there comes END to everthing. You know you are alive. You won't know you are dead. This is as simple as that.

Thursday, October 26, 2006

என் கணங்கள்

காத்திருக்கிறோம் வழக்கம்போல்
பேருந்துக்காய் நீயும் உனக்காய் நானும்

நேரம் பார்க்கிறாய்
கருவிழி உருட்டி சாலையின் ஓரம் பார்க்கிறாய்

காது மடல் வருடி காதணி சரிபார்க்கிறாய்
கருங்கூந்தல் கோதி காற்றில் கலக்கிறாய்

கைவளையல் எத்தனை என்று எண்ணிப்பார்க்கிறாய்
அதை உன் கணுக்கையின் கடைசி மட்டும் தள்ளிப்பார்க்கிறாய்

கழுத்தின் மெல்லிய சங்கிலிதன்னை கடித்துப்பார்க்கிறாய்
இரு விரல்களால் அதை விலங்கிட்டுப் பின் விடுதலை செய்கிறாய்

காற்றில் கலைந்த மேலாடையை கவனிக்கமறுக்கிறாய்
சிலர் பார்வையின் பாரம் பட்டுணர்ந்து அதை திருத்தி வைக்கிறாய்

பாதம் மட்டும் சிறிதாய் தூக்கி பரதம் பயில்கிறாய்
நீ பார்த்த பேருந்து வந்ததும் ஏறி என் விரதம் முடிக்கிறாய்

பெண்ணே, எதற்கோவான உன் அசைவுகளையெல்லாம்
நிதம் நான் பார்க்கிறேன்
உனக்கு மட்டுமேயான என் அசைவை எப்போது நீ பார்ப்பாய்...?

பசித்திரு, விழித்திரு, இணைந்திரு

தீண்டலில் தொடங்கும்
காமத்தீயில் தீய்ந்துபோகும் வெட்கம்
இரு மடங்காய் இயங்கும் இதயம்
சுவாசங்கள் சூடாய்ச் சப்தமிடும்
உருகும் ஆசை உப்புத்துளிகளாய் வெளியேறும்

இடை இறுக்கும்
இடைவெளி மறுக்கும்

இதழ்கள் பறிமாறும்
இறுதியில் பசியாறும்

ஆடை கலைந்தாடும்
அவசரமாய் துறந்தோடும்

உள்ளங்கை ரேகை வெகுதூரம் ஓடும்
அங்கும் இங்கும் சற்றே நங்கூரம் போடும்

ஆண்மை எங்கோ எட்டிப்பார்க்கும்
முடிவில் அது சிலிர்க்கும்
பெண்மையை கொஞ்சம் தட்டிப்பார்க்கும்
முதலில் அது மறுக்கும்

சேமிப்பத்தனையும் செலவாகும்
செலவில் கொஞ்சம் சேமிப்பாகும்

யுத்தக்களம் புழுதி கோர்க்கும்
சத்தங்கள் நிசப்தம் போக்கும்
முத்தங்கள் பழுது பார்க்கும்
நித்தம் விளக்கொளி மட்டும் அழுது தீர்க்கும்

விடிய விடிய வான் பறக்கும்
இங்கே விடிந்த பின்னர் தான் உறக்கம்.

Wednesday, October 25, 2006

தொடக்கம்

இதுவரை சந்தித்ததில்லை
இனி சந்திப்பதும் உறுதியில்லை...

ஆயினும் பேருந்தின் சன்னலினின்று நீயும்
சற்றே தொலைவில் நின்றபடி நானும்
பரிமாறிக்கொள்ளும் அந்த பார்வைகள்...

மனித உறவுகளிள் சிலாகித்துப்போகும்
அந்த காதலின் தொடக்கம்தான்
எத்தனை சுவராஸ்யமானது...!!!

தூறல்

ஆயிரம் குடைகள் என்னை
கடந்து செல்கையிலும்
இன்னும் நான் நனைந்து நிற்கிறேன்.

வேறு எந்த குடைக்காவது உண்டா
உன் முந்தானைக்குள்ள அக்கறை...!?

Tuesday, October 24, 2006

Darwinism, Revisited...!

Darwinism, Revisited...!

A monkey was kept in a zoo, right from his birth, for almost a decade. He spent all his time in the little cage alloted to him. He has his own routines. Days with visitors and nights alone.

One day, the zoo authorities decided to free the monkey. They took him to the nearest forest and opened the gate of the cage. Much to their suprise the monkey did not go out. For him, the cage is the world, and he knows nothing else. He lost his so called animal instincts.

Loosing their own instinct is not restriced to our ancesstors. It very much applies to IT people as well. We IT people complain for restless work and slogging in week-ends. But not really...!
For some religious festival our company declared half-day off from work. Quite unexpectedly, none of us utilise that. For us, the question of 'what to do' out side office was much more bigger than the list of what and all can be done. We spent the off in off itself. Significantly, an example for loosing own instincts.

Monkey to Man or Man to Monkey?

May be Darwinism has to be revisited.

Sunday, October 22, 2006

To Start with...

It takes time to do 'What you wish to do'......as the priority list is always occupied with 'What you have to do'. Neverthless, here goes my first blog doodling. A text area is a wonderful paper where you can write as much as you want, in general. No striking, No erasing. All you need to do is keep typing what your mind says with occasional backspaces.

For records, its Sunday, Oct 22, 2006, 9:50pm in Singapore and i'm sitting right on the right corner of my AngMoKio apartment in Singapore.

Cutting short my keystrokes as I wish to see how my page look. Cheers to begin with.... :-).